“பயாஸ்கோப்” பட “வட்ட வட்ட பாடல்” வெளியானது! (வீடியோ)

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில்  சத்யராஜ் , அலெக்சான்டர் , பவீனா உள்ளிட்டோர் நடித்த வெங்காயம் திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது.  முதல் முறையை வெளியான இப்படத்தை, நடிகர் இயக்குநர் சேரன், “இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்” என்று கூறி மீண்டும் வெளியிட்டார்.

இப்போது சங்ககிரி ராஜ்குமார் இயக்கி உள்ள பயாஸ்கோப் திரைப்படம் விரைவில் வெளியாக  உள்ளது.  படத்தில் இடம்பெறும்  “வட்ட வட்ட” பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாடல் வீடியோ:

 https://www.youtube.com/watch?v=t4AOPNfUlz0

Related Posts