ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, அதிரி புதிரியாக ஹிட் ஆனது. அந்த பாடலில் தமன்னாவின் நடனம், ஓவர் கவர்ச்சி என்றாலும், இன்றும் நெம்பர் ஒன் அந்த பாடல்தான்.
தற்போது இந்த பாடலுக்கு ஒரு நபர் நடனம் ஆடியிருக்கிறார். அது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோ..
Post Views: 286