ஏசு – பிள்ளையார்! : இயக்குனர் சர்ச்சை பேச்சு!
கெட்டவன்’’இயக்குநர் நந்து தனது பெயரை என்.கே.நண்டி,, என்று மாற்றிக் கொண்டு ‘டே நைட்’ என்ற படத்தை வெறும் 10 லட்சம் செலவில் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் நாயகன் ஆதர்ஷ், நாயகி அன்னம் ஷாஜன் நடித்திருக்கிறார்கள்.
மர்டர் மிஸ்டரி ஜானர் படமான இப்படத்தில் பாடல்கள் கிடையாது.இது முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட படம் இந்த திரைப்படத்தின் விழாவின் போது..

தனது திரை அனுபவத்தை சிலர் மீது கோபத்தை இரட்டை அர்த்த வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார்., மற்றும் நடிகர் சிம்புவை வைத்து பத்து ஆண்டுகளுக்கு முன் கெட்டவன்’’ திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கி பின்னர் நிறுத்தப்பட்டது. மீண்டும் கெட்டவன்’’ திரைப்படம் தொடங்கப்படவுள்ளதாக 2007ஆம் ஆண்டு தகவல்கள் வெளியாகியாகின.
தகவல் வெளியான சில மாதங்களிலேயே மீண்டும் திறுத்தப்பட்டது கொட்டவன் நின்றதும் நான் ஒரு பைத்தியம் போல் பிச்சைகாரனாக மாறிவிட்டேன் சாந்தோம் சர்ச், அம்பத்தூர் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்தேன். நான் வி.ஐ.பி.களை விரும்புவதில்லை ஏனென்றால் நான் சமிபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கே.ராஜன் அவர் விருப்பத்திற்கு பேசியிருப்பார் வாயிருக்கு என்பதற்காக இப்படி பேசியது முறையல்ல நாயிக்கு கூடத்தான் வாயிருக்கு அதற்காக அதை வீடியோ எடுத்து கேட்க முடியாது. அது போல் தான் இவர் பேசியதும் வி.ஐ.பி களை நான் கூப்பிடுவதில்லை அவர்களது பேச்சு மனித கழிவு மாதிரி இருக்கும்.
என்று சொல்லி விட்டு சற்று சுதாரித்த இயக்குநர் நந்து பி என்றால் நான் அந்தமாதிரி சொல்லவில்லை. பி என்றால் சதாரன மக்கள் மாதிரி எதுவும் தெரியாதவர்கள் என்று கூறினேன் என சமாளித்தார்.
அதுமட்டும் அல்லாது ஏசுவை பற்றி நான் படம் எடுத்தால் ஆஸ்கர் அவார்டு நிச்சியமாக கிடைக்கும். அதுவே பிள்ளையார் பற்றிய படம் என்றால் தொட்டுக் கொள்ள கிண்ணம் கூட கிடைக்காது என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்..

