‘சீதா ராமம்’ கூட்டணியில் துல்கர் சல்மானின் அடுத்த மேஜிக்…

‘சீதா ராமம்’ கூட்டணியில் துல்கர் சல்மானின் அடுத்த மேஜிக்…

’’ஆகாயத்தில் ஒரு தாரகை’’  இந்த படத்தை ‘‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.வழக்கமான கமர்ஷியல் பாணியிலிருந்து விலகி, மிக ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

 தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சாத்விகா வீரவல்லி, இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் உணர்வுகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியத் தூணாக அமைந்துள்ளன.

Related Posts