சீனு ராமசாமியின் “கோழிப்பண்ணை செல்லதுரை”!

சீனு ராமசாமியின் “கோழிப்பண்ணை செல்லதுரை”!

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ஒன்பதாவது திரைப்படம்  “கோழிப்பண்ணை செல்லதுரை”.  விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரிக்க,  ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனாவை சந்தித்து தான் எழுதிய ‘புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை’என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கி, பல சீர்மிகு பணிகளால் தேனி மாவட்ட மக்களின் அன்பை பெற்ற பெண் கலெக்டரை வாழ்த்தினார்.

Related Posts