’’கொரோனா டாக்கீஸ்’’ நான் நினைத்துப் பார்க்கவில்லை விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர் என வலம் வரும் வித்தியாசமான மனிதர். கொரோனா பற்றிய தனது கருத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.

 மனிதன் நிலாவுக்கு ராக்கட் விட்டோம்,நிலாவில் வாழலாமா,செவ்வாய் கிரகத்தில் தங்கலாமா என மனிதனுக்கு அவ்வளவு சக்தி இருப்பதாக நினைத்தோம். ஒரு வைரஸ் உலகமுழுக்க ஆட்டிவைக்கிறது. நம்மை எல்லோறையும் வீட்டில் உக்காரவைக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அமைதியாக வெளியில் எங்கும் போகாமல் அரசு சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.

 நம்மலால் யாருக்கும் பிரச்னையில்லாமல் யாராலையும் நமக்கு பிரச்னையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்ம நாட்டுக்கு இந்த வைரஸால் பொருளாதார இழப்பு. கோடிக்கணக்கான பேர் சாகப்போகிறார்கள், சமூக அழியும் இந்த வைரஸ் பாதிப்பை உணராமல் வெளியில் சுற்றாதீர்கள். சமூக அக்கரையுடன் இந்த வீடியோவை வெளியீட்டுள்ளார்.

Related Posts