“சந்திரமுகி 2 திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்!”: கங்கனா

“சந்திரமுகி 2 திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம்!”: கங்கனா

சந்திரமுகி 2 ஆம் பாகத்தையும் பி.வாசு இயக்கி முடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் போன்றோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், “இது எனது முதல் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். ராகவா லாரன்ஸ் மிகச் சிறந்த நடிகர், இயக்குநர், நடன இயக்குநர். சந்திரமுகி 1 திரைப்படத்தை பார்த்தேன். ஜோதிகா, ரஜினிகாந்த் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்”

 

Related Posts