கையில் சரக்கு..! சர்ச்சையில் ஸ்ரீரெட்டி…!

லாக்டவுன் அமலில் இருப்பதால் பிரபலங்கள்  தொடங்கி சாதாரன மக்கள் வரை தனது வித்தியாசமா புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சர்ச்சைக்கூறி நடிகை ஸ்ரீரெட்டி தனது புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கையில் சரக்கு, கால்மேல் கால்போட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டே குடிக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை  கிறங்க வைத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் அவர்கள் செய்யும் வேலை,விளையாட்டு என்று நேரத்தை கழித்து வருகின்றனர். ஆனால் சர்ச்சை கூறிய ஸ்ரீரெட்டி மட்டும் யாரையாவது மாட்டிவிடுவது, குறை சொல்வது மற்றும் கெட்ட வார்த்தையால் வசைப்பாடுவது என தனது வழக்கமாகவே வைத்துள்ளார்.

படுக்கையை பகிர்வேன்  என அபாசமாக பேசுவது, தனது கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டும் வருகிறார் ஸ்ரீரெட்டி.

இதில்  டிக்டாக் வேற.. தனது வீடியோக்களை ஷேர் செய்தும் வருகிறார். சமீபத்தில் தனது பேஸ்புக் லைவில் வந்து  பேசிய ஸ்ரீரெட்டி தன்னுடைய உடம்பை தனக்கு விருப்பம் உள்ளவர்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று  துணிச்சலாக கூறியிருந்தார்.

மேலும் அவர் தன்னைப்பற்றி யாரும் தீர்மானிக்க வேண்டாம். எனது தொழிலுக்கு நான் காட்டுகிறேன் என பேசியிருந்தார்.

தற்போது கையில் சரக்கு பாட்டீல், கெட்ட வார்த்தை, விதவிதமான சரக்கு என சர்வசாதாரனமாக போட்டோக்க்களை வெளியிட்டிருக்கிறார்.

அந்த போட்டோ ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஸ்ரீரெட்டி. சரக்கை ரசித்து, ருசித்து,உதட்டை குவித்து சரக்குப் பிரியர்களிம் ஆசையை தூண்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

Related Posts