விஜய் விஷ்வா, மொட்டை ராஜேந்திரன், மாறன் கூட்டணியில்,”நான் தான் புரொடியூசர் ” கூட்டணியில் காமெடி காலாட்டா, “நான் தான் புரொடியூசர் “!

விஜய் விஷ்வா, மொட்டை ராஜேந்திரன், மாறன் கூட்டணியில்,”நான் தான் புரொடியூசர் ” கூட்டணியில் காமெடி காலாட்டா, “நான் தான் புரொடியூசர் “!

LAUGHING BUDDHA ENTERTAINMENT S. ராஜ்குமார், GM CINE PICTURES பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் ” படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் விஜய் விஷ்வா, மொட்டை ராஜேந்திரன் ,லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா,  ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகளாக ராஸ்மீதா மற்றும் ஏஞ்சல் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவு சுரேஷ்குமார் சுந்தரம் கவனிக்க எடிட்டராக செஞ்சி மாதவன் பண்ண வேலன் சகாதேவன் இசையமைக்க இத்திரைப்படத்தை ராஜன். இயக்குகிறார்.

படம் குறித்து ராஜன் கூறும்போது, “இது முழு நீள காமெடிப்படமாக உருவாகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்” என்றார்.

 

Related Posts