பள்ளி பருவத்தை பேசும் ‘ரங்கோலி’… கலகலப்பான டிரெய்லர்  

பள்ளி பருவத்தை பேசும் ‘ரங்கோலி’… கலகலப்பான டிரெய்லர்  

பள்ளி பருவத்தை பற்றி பேசும் ‘ரங்கோலி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரங்கோலி’. ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன்   ஆடுகளம் முருகதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.  

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

Related Posts