சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171-வது திரைப்படம்!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171-வது திரைப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான கூட்டணி இணைந்துள்ளது. ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பி. எல். தேனப்பன் மற்றும் பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் அனுப் மோகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
