’கறுப்பர் கூட்டம்’ பற்றி இயக்குநர் கெளரவ் காட்டமான வீடியோ

சென்னை; தமிழ் திரைப்படங்களின் வித்தியாசமான படைப்புகளை அவருக்கே உண்டான தனிதிறைமையுடன் கதைகளை கொடுக்க கூடியவர் இயக்குநர் கெளரவ் நாராயணன் தூங்கா நகரம்”, காவல்துறையின் கண்ணியத்திற்குசிகரம் தோடு, “இப்படை வெல்லும்என படத்திற்கு படம் வித்தியாசம் கொடுக்ககூடியவர் இயக்குநர் கெளரவ்.

தமிழ் கடவுள்  முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது.  தமிழ் கடவுள் முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்படும் பாடல்கள், அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி  ’கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டனர்.  இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  மதம், கடவுள் பெயரைச் சொல்லி கலவரைத்த ஏற்படுத்த நினைக்க வேண்டாம் என்று இயக்குநர் கெளரவ் நாராயணவும் இதனை கண்டித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

Related Posts