அதிரடியாக வந்த அரண்மனை 4 படத்தின் டிரைலர்

அதிரடியாக வந்த அரண்மனை 4 படத்தின் டிரைலர்

சுந்தர்.சி இயக்கத்தில் நிறைய வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் இருக்கும் படம் தான் அரண்மனை, இதே பெயரில் 3 படங்கள் வெவ்வேறு கதைக்களத்தில் வெளியாகி வெற்றியை கண்டது.

இப்போது சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் அரண்மனை 4 படம் தயாராகியுள்ளது. இன்று அதிரடியாக  அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரெய்லர்:

https://www.youtube.com/watch?v=Keck4iVUUdE&t=104s

 

Related Posts