திரை நட்சத்திரங்கள் ஜொலிக்க… டாக்டர் பி 360-ன் ‘பேபி ஸ்கின்’ லேசர் புரோகிராம் பிரம்மாண்ட தொடக்கம்!

திரை நட்சத்திரங்கள் ஜொலிக்க… டாக்டர் பி 360-ன் ‘பேபி ஸ்கின்’ லேசர் புரோகிராம் பிரம்மாண்ட தொடக்கம்!

சென்னையில் நடைபெற்ற டாக்டர் பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மிளிரச் செய்தனர்.

சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில், இத்தாலியின் ‘Motus AZ+’ லேசர் தொழில்நுட்பமும், பயாலஜி அடிப்படையிலான சருமப் பராமரிப்பும் இணைக்கப்பட்டுள்ளன.‘ஜமா’ திரைப்பட நடிகர்-இயக்குநர் பாரி இளவழகன், பிக்பாஸ் வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன், கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு உட்பட பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இத்தாலி DEKA நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ பாடி பங்கேற்றது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அழகுடன் ஆரோக்கியமான நீண்டகால சருமப் பராமரிப்பை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு.