*நியூஸ் ஜே*
…………………………
டில்லி சிறப்பு பிரதிநிதி, ஆறு மாதத்தில் தேர்தல்: ஸ்டாலின், ஒன்றுபட்ட பொது வேட்பாளர் – சீமான், வைகோ, தவெக கூட்டணி கூட்டம்
….……………………
*மு.க.ஸ்டாலின்: சில மாதங்களில் தேர்தல்*
மாநில சுயாட்சி பே்சசு – 1980 அதிமுக ஆட்சி கலைப்பு -கூட்டணி கட்சி விருப்பம் மதிக்க வேண்டும்
….………………
*தவெக கூட்டணி கூட்டம்*
# சினிமா டைட்டில் – தளபதி 66, 52 – ‘தவெக+ கூட்டணி’ – ஜூலை 1 – டைட்டில் அறிவிப்பு – கூட்டணி கூட்டம்
# ஏற்கெனவே: “காமராசர் ஆட்சி, பெரியார் சமூக நீதி, அம்பேத்கர் சட்டக் கோட்பாடு”
பெயர்: சமூக நீதி கூட்டாட்சி முன்னணி (Social Justice Federal Front), சமத்துவ மதச்சார்பற்ற கூட்டணி (Equality Secular Alliance), மதச்சார்பற்ற கூட்டாட்சிப் படை
# உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்ற தேர்தல் பேச்சு
….………………………….
*ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டம்*
# இன்று – , 28 துறை செயல்திட்டம் – “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணம் மாவட்டங்களில் திட்டம்
………………………………
*டில்லி சிறப்பு பிரதிநிதி*
# வெங்கட நாராயணா ஜனநாயகன் தயாரிப்பாளர்
# தவாக வேல்முருகன்: மேகதாட்டு – கர்நாடக முதலமைச்சர், அரசியல், தொழில் தொடர்பு – ரத்து
சிபிஐ எதிர்ப்பு, திருமாவளவன்: முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம்
# அமைச்சர் நிர்மல்குமார்: கர்நாடகாவில் தொழில் செய்கிறார். ஆந்திராவைச் சேர்ந்தவர்.
# இரண்டாயிரம் ஆண்டு முன் வந்தவர்களை டி.என்.ஏ.டெஸ்ட் தவறு. ஆனால் இது ஏற்க முடியாது.. 1956.. மாசேதுங்
………………………..
*திமுக எம்.எல்.ஏ.க்களை தவெக அள்ளப்போகிறது*
# நிர்மல் குமார்: திமுக – அதிமுக கூட்டணி பேச்சு – திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
நேரேடிவ், ஆள் தூக்குதல் பாஜக போன்றது
………………………….
*எம்.ஆர்.விஜயபாஸ்கர்*
# கரூர் மாசெ – பறிப்பு- மீண்டும் ஈ.பி.எஸ்.- கொப இ.செ.
# டாக்சர் சி.விஜயபாஸ்கர் – விராலிமலை
…………………………………
*பி.டி.அரசகுமார்*
# தனியார் பள்ளி தரம் உயர்வு – நூறு கோடி – பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் – மத்திய குற்றப்பிரிவு காவல் துறை – காரியத்தை முடித்து கொடுத்தது ஊழலில் வராதா
2025 ஆகஸ்ட் – புகார் – நடவடிக்கை இல்லை.
# பார்வர்டு பிளாக், தி.மு.க., தேமுதிக, பா.ஜ.க., 2019-ல் மீண்டும் தி.மு.க. – செய்தித் தொடர்பாளர்
# அதிகாரிகள், – பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை
# அன்பில் மகேசின் உதவியாளர் முத்துக்குமாரும் கைது
# எவ வேலு தொடர்ந்து, அன்பில் மகேஸ், சேகர் பாபு, செந்தில் பாலாஜி
…………………………..
*சிபிஐ, சிபிம் – போராட்டம் – அதீத பேச்சு*
# போராட்டம்: விவசாயி கடன் தள்ளுபடி, இறால் தொழிற்சாலை பலி – இழப்பீடு, பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாதர் சங்க பேரணி, – நெட்டூர் திருமண மண்டப சாதிய வன்கொடுமை, கோவை பேருந்து
# அதீத பேச்சு – சிபிஐ முத்தரசன், “பசுமையைத் தேடி தவெக பக்கம் – ஆடு மாடு
# சிபிஎம் வெங்கடேசன் – திமுக ஆட்சியில், நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன – விஜய், நேர்மையான மற்றும் வெளிப்படையாக ஆட்சி விருப்பம் – நேர்மையான அதிகாரிகளுக்கு பொற்காலம்
# வைகோ- கருவேல மரம் – ஆனா பேச்சு தவறு.. விஜய் ராஜினாமா செய்யச் சொன்னார்..
# பாராட்டுவது, விமர்சிப்பது அவரவர் விருப்பம் – கவனம் வேண்டும் – கிடைக்கும் வாக்கைவிட மரியாதை, மதிப்பு அதிகம்
….…………………….
*சீமான் – அம்பாசமுத்திரம்*
2016, 2021, 2026 – அதிமுக வெற்றி
2026 – இசக்கி சுப்பையா 65 ஆயிரம் – திமுக ஆவுடையப்பன் – காங்கிரஸ் 55 ஆயிரம் – தவெக 53 ஆயிரம் – நாதக 14 ஆயிரம்..
# திமுக, அதிமுகவே நிற்கலாம்
…………………………
*போதை மருந்து அமைச்சர் சரத்குமார்*
………………………………….
*பாமக*
விழிப்புணர்வு பயணம் மேகதாட்டு.. ஜூலை 1 – பிலிக்குண்டு – ஜூலை 4 பூம்புகார்

