நாகூர் ஹனீஃபா ஏ.ஐ. குரலில் ஹபீபி பட பாடல்: முதலமைச்சர் வெளியிட்டார்

நாகூர் ஹனீஃபா ஏ.ஐ. குரலில் ஹபீபி பட பாடல்: முதலமைச்சர் வெளியிட்டார்

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இநநிலையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த எ ‘ஹபீபி ‘ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில்நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலிலில்
யுகபாரதியின் வரிகளில்  சாம் .C.S இசையில் ஒரு பாடலை உருவாக்கி யுழ்ழயநப்,

இப்பாடலை,  தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

இது குறித்து தெரிவித்த இயக்குநர் மீரா கதிரபவன், “கேட்டுவிட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பகிருங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.