இனிமே உங்க ஏரியா.. உங்க கையில!:  வருந்துருச்சு  ஹைபர் லோகல் KYN App!

இனிமே உங்க ஏரியா.. உங்க கையில!:  வருந்துருச்சு  ஹைபர் லோகல் KYN App!

கையில் செல்போனை வைத்துக்கொண்டு, உலக விசயங்களை அலசுகிறோம். ஆனால், உள்ளூர்.. அட, நம்ம ஏரியால என்ன நடக்கிறது என்பது தெரியாது. இந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறது கே.ஒய்.என். ஆப்.

அதோடு, உங்கள் தனித்திறமைகள் – ஓவியம், நடனம், இசை.. எதுவாக இருந்தாலும் – அனைத்தையும் இந்த ஆப் மூலம் வெளிப்படுத்தலாம். ( அறிமுகவிழா குறித்த செய்தி: KYN App: அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முதல் HYPER LOCAL சமூக வலைதளம்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்!  )

KYN Appல் மக்களுக்குத் தேவையான அனைத்துமே கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை LIVE முறையில் காணும் வசதி, முக்கியத் தகவல்களை படிக்க Blogs, பயனுள்ள Clips, பொழுதுபோக்கிற்கு Videos என பல்வேறு வடிவங்களின் தகவல் களஞ்சியமாக இருக்கும். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் தரமாகவும், தகவல்பூர்வமாக கொடுக்கும் தளமாக KYN இருக்கும்.KYN செயலியின் முக்கிய அம்சங்கள் :
LIVE : பயனாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கிய விழாக்கள், புதிய அறிமுகங்கள், ஆன்மிக வழிபாடுகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், பள்ளி – கல்லூரி கலை, விளையாட்டு விழாக்களை KYN செயலியில் நேரலையாகக் காண முடியும்.
UGC : பயனாளர்கள் தங்களுடைய வீடியோக்களை KYN செயலியில் உருவாக்கவும், பதிவிடவும் முடியும். இதன் மூலம் தங்களுடைய திறமைகள், பாடல், இசை, எழுத்து என தங்களுக்கு ஆர்வமான அனைத்தையும் முயற்சிக்க முடியும். இவை அனைத்தும் உங்களை உங்கள் பகுதியின் குரலாக, முகமாக, நட்சத்திரமாக மாற்றும்.

Marketplace : உள்ளூரின் தொழில்முனைவோர், வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்வோர் என பலருக்கும் தங்களை சந்தைப்படுத்திக்கொள்ள KYN வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

KYN குறித்து :
உலகமயமாக்கல் காரணமாக ஊடகங்களின் கவனம் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான செய்திகள் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மற்றும் நாம் வசிக்கும் பகுதிக்கான செய்திகளுக்கும், தகவல்களுக்கும் நாம் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களைச் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. அதையும் தேவையான அளவு இல்லை என்பதே உண்மை. மேலும், பொதுமக்களிடையே டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

KYN – இந்த பிரச்னைகளைக் களைய வந்துள்ளது. பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி, உள்ளூர்/நாம் வசிக்கக்கூடிய பகுதிகளைச் சுற்றியுள்ள செய்திகளை மட்டுமில்லாது தகவல்களை/ நிகழ்வுகளை/ புதிய நடப்புகளை நமக்குச் சரியான முறையில் வழங்குகிறது. தொலைக்காட்சி, அச்சு, சமூக ஊடக செயல்பாடுகளின் கலவையாக KYN உருவாகி உள்ளது.
சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப சென்னை 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பயனாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களோடு தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
KYN செயலியில் மக்களுக்குத் தேவையான அனைத்துமே கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை LIVE முறையில் காணும் வசதி, முக்கியத் தகவல்களை படிக்க Blogs, பயனுள்ள Clips, பொழுதுபோக்கிற்கு Videos என பல்வேறு வடிவங்களின் தகவல் களஞ்சியமாக இருக்கும். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் தரமாகவும், தகவல்பூர்வமாக கொடுக்கும் தளமாக KYN இருக்கும்.
இதற்கு எல்லாம் மேலாக, இந்த KYN செயலி உள்ளூர் சிறு, குறு தொழில் முனைவோருக்கும், தங்கள் திறமைகளை மக்களுக்கு வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கும், KYN சரியான தளமாக இருக்கும்.

KYN App டவுண்லோட் செய்ய & பின் தொடர :
Social Media Handles:
Website : https://www.kynhood.com/
App Web Version : https://app.kynhood.com/
Facebook : https://www.facebook.com/kynhoodofficial
Instagram : https://www.instagram.com/kynhood/
LinkedIn : https://www.linkedin.com/company/kynhood/
Twitter : https://twitter.com/kyn_hood
Youtube : https://www.youtube.com/@kynhood

App Download Links:
Android: kynhood technologies private limited on Google Play
Apple: kynhood technologies private limited on Apple Store