லார்டு லபக்குதாஸ்: ஜூலை 5 திரையங்குகளுக்கு வருகிறார்!

லார்டு லபக்குதாஸ்: ஜூலை 5 திரையங்குகளுக்கு வருகிறார்!

KV வாகை மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் லார்டு லபக்குதாஸ் என்னும் திரைப்படம் வெங்கட் புவன்.R இயக்கியுள்ளார்.

இவர் குருசோமசுந்தரம் நடித்த “பெல்” திரைபடத்தின் இயக்குனரும் ஆவார். மேலும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை பிருத்வி ஒளிப்பதிவு மணிராஜு இத்திரைப்படத்தில் அறிமுகமாக ஹீரோ திவான், ஹீரோயின் ராஷ்மி நடித்துள்ளனர்இந்த படம் “ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை” என்னும் வாசகத்தை மைய கருத்தாக கொண்டு எடுத்துள்ளனர்.இந்த படத்தை ஜூலை 5- ஆம் தேதி YSY STUDIOS திரையரங்கில் வெளியிடுகிறார்கள்

Related Posts