கிஷன் நடிக்கும் ‘அஷ்டகர்மா’ படத்தின் ஸ்நீக் பீக்

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த், சி.எஸ்.அரிஹந்த் ராஜ் சி.எஸ்.கிஷன் இணைந்து தயாரிக்க   கிஷன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அஷ்டகர்மா’.  நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர்.

ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், வரும் 11ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்நீக் பீக்

https://www.youtube.com/watch?v=hU0NnOT5hGY

Related Posts