‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ டீசர்: ரசிகர்கள் வரவேற்பு!

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ டீசர்: ரசிகர்கள் வரவேற்பு!

பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்  சார்பில் பிரபல தொழிலதிபலரல் பாபி பாலச்சந்திரன் தயாரித்த முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், பிபின்,ஹுசைனி, உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகி உள்ளது.

தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீசர்:

Related Posts