சினிமா,அரசியல் இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் நீ – லிங்குசாமி
சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட
ஆச்சர்யம் நீ.
நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை.. இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய்..
மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ
எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய். அதனாலேயே பல இதயங்களை வென்றாய்.
போய் வாருங்கள் கேப்டன்.
– Lingusamy
