ஜூன் 16 முதல் ஸீ 5-ல் தமிழரசன்!

ஜூன் 16 முதல் ஸீ 5-ல் தமிழரசன்!

SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூத் ஆகியோர் நடித்த படம் தமிழரசன்.

மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகிறார்.

படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு ஆர்டி ராஜசேகர்.

திரையரங்குகளில் வெளியாக வெற்றி பெற்ற தமிழரசன் திரைப்படம், வரும் 16ம் தேதி முதல்,  ZEE5-இல் அதன் உலக டிஜிட்டல் ஒளிபரப்பாகிறது.

 
 

 

Related Posts